தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…
தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்து ரூ. 97,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராம் ரூ.300 உயர்ந்து ரூ.12,200க்கும், வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 குறைந்து ரூ.203க்கும் விற்பனையாகிறது.