Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்தது….

தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு  மேலும்  840 ரூபாய் அதிகரித்திருத்து, ஒரு சவரன் மீண்டும் ரூ.53 ஆயிரத்தை தாண்டியது.  சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ஒரு சவரன் ரூ.53,360 க்கும், கிராமுக்கு ரூ. 105 அதிகரித்து ஒரு கிராம் ரூ.6.670 க்கும்  செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் சில்லறை விற்பனையில்  வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து , ஒரு கிராம் ரூ. 91க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!