Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்வு

தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.480 குறைந்த நிலையில் தற்போது ரூ. 1,360 கூடியுள்ளது.தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ரூ. 1,10,160க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.170 உயர்ந்து ரூ.13,770க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.255க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!