Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்வு

தமிழகத்தில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.2720 உயர்ந்து சவரன் ரூ.1,13,600க்கும் விற்பனை ஆகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.340 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 உயர்ந்து ரூ.265க்கு விற்பனை ஆகிறது.

error: Content is protected !!