Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்வு

தமிழகத்தில் நேற்று (பிப்.09) 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,050க்கும், ஒரு சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.300-க்கும் ஒரு கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.3,00,000-க்கும் விற்கப்படுகிறது

error: Content is protected !!