Skip to content
Home » தங்கம் விலை மேலும் உயர்ந்தது…. பவுன் ரூ.52,360

தங்கம் விலை மேலும் உயர்ந்தது…. பவுன் ரூ.52,360

ஆபரணத் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று கிராம் ரூ.45 உயர்ந்து ஒரு பவுனுக்கு 360 அதிகரித்தது. அதன்படி ஆபரணத்தங்கம்  ஒரு பவுன் 52,360ஆக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது. இதுவரை இந்த அளவு உயா்ந்தது இல்லை. வருங்காலங்களிலும் தங்கம் விலை  மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக நகைக்கடை அதிபர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!