Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோடீஸ்வரர் பட்டியல் 3வது இடம் பிடித்த கூகுள் இணை நிறுவனர்

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின், உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 243.9 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக அவரது செல்வ மதிப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாரி பேஜுடன் இணைந்து 1998-ல் கூகுளை தொடங்கியவர் செர்ஜி பிரின்.

error: Content is protected !!