மத்திய அரசின் முன்னணி கடல்சார் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Ocean Technology-ன் (NIOT) சென்னை மையத்தில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1. வகை: மத்திய அரசு வேலை 2. வயது: 21-50 3. சம்பளம்: ரூ.20,000 – ரூ.56,000 4. கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி 5. கடைசி தேதி: 25.06.2026 6. விண்ணப்பிக்க:<<https://services.niot.res.in/recruit>> CLICK HERE<<>> இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
