Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் ரவி நிருபர்களை சந்திக்கிறார்….. பரபரப்பு

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்  செய்தியாளர்களை இன்று  சந்திக்கிறார். பரபரப்பான அரசியல் சூழலில் ஆளுநர் ஆர்.என்.ரவி செய்தியாளர்களை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. தேர்தல்  ெ நருங்கும் நேரத்தில் கவர்னர் பத்திரிகையாளர்களை சந்திப்பது தமிழக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் ஏற்பாடாக இருக்கலாம் என்றும் பத்திரிகையாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!