Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கவர்னர் தேநீர் விருந்து….. அதிமுக பங்கேற்கும் என அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி  அன்றைய தினம் இரவு கவர்னர்  தேநீர் விருந்து அளிப்பது மரபு. அதன்படி  கவர்னர் ரவி நாளை  கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கிறார். தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும், தமிழ் மரபுகளுக்கு எதிராகவும் கவர்னர் ரவி செயல்படுவதால் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக கூட்டணியில் உள்ள அத்தனை கட்சிகளும் அறிவித்துள்ளன.

அதே நேரத்தில் அதிமுக நாங்கள் தேநீர் விருந்தில் பங்கேற்போம் என அறிவித்துள்ளதுடன் அதில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!