Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி கைது

ஈரோடு மாவட்டம், பவானியில் தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்த பெண் குழந்தையை கொலை செய்த பாட்டி தங்கமணி (47) கைது செய்துள்ளனர். குழந்தை கழுத்து, மூக்கில் காயம் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்த மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரில், இந்த சம்பவம் வெளியே வந்துள்ளது. கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!