Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சேரும் சகதியுமாக காட்சியளிக்கும் மயான சாலை….

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சேர்மானுள் பகுதியில் மயான சாலை மண்சாலையாக உள்ளது. இதனால் தற்போது பெய்து வரும் மழையால் அந்த பகுதி முழுவதும் சேரும் சகதியாக மாறி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லும் போது சேரும் சகதியமாக இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். இறந்தவர்களின் இறுதி சடங்கு முறையாக செய்வதற்கு முடியாத நிலை உள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே அந்த பகுதியில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!