கணவரின் 4-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நடிகை மீனாவுக்கு சக நடிகர், நடிகைகள் ஆறுதல் கூறி வருகின்றனர். மீனாவின் கணவர் கடந்த 2022 ஜூன் 28-ம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்தார். அதன் பின்னர் தனது மகளை தனியாக வளர்த்து வரும் அவர், ஏராளமான இன்னல்களை சந்தித்து வருவதாக SM-ல் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இழப்பிலிருந்து மீண்டு வாருங்கள் மீனா!
