Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

குரூப் 2 தேர்வு…… ஹால் டிக்கெட் வெளியீடு

தமிழ்நாட்டில் 2327 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக  குரூப்2,  2 ஏ  முதல்நிலைத் தேர்வு வரும் 14ம் தேதி நடத்தப்படுகிறது. இதற்காக 7 லட்சத்து 93 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு 14ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.

இதற்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ  இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை   பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!