Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்ட காதலியின் கல்லறையில் வாலிபர் தற்கொலை

கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலின் சூப்பர் நோவா இசைநிகழ்ச்சியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் தனது காதலி லிரோன் பர்டா படுகொலை செய்யப்பட்டதால் பார் அஸ்ரப் (30) என்ற இளைஞர் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர துயரத்தில் இருந்த பார் அஸ்ரப், எல்கனா நகரில் உள்ள தனது காதலியின் கல்லறைக்கு சென்று துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சமபவம் அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!