Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பக்ரீத் பண்டிகை.. இஸ்லாமிய சகோதர,சகோதரிகளுக்கு வாழ்த்துக்கள்

பக்ரீத் திருநாளை முன்னிட்டு இஸ்லாமியப் பெருமக்களுக்கு முதலமைச்சர் விஜய் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இறைவனின் கட்டளையை ஏற்று, தனது ஒரே மகனான இஸ்மாயிலை தியாகம் செய்யத் துணிந்த இப்ராஹிம் நபியின் உன்னதமான இறைபக்தியையும், ஈடற்ற தியாகத்தையும் நினைவுகூரும் நாளாக இந்நாள் அமைகிறது. தியாகம் மற்றும் ஈகையின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் இந்த நன்னாளில், இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகள்.

முதலமைச்சரின் இந்த வாழ்த்துச் செய்தி, சகிப்புத்தன்மை, தியாகம் மற்றும் பிறருக்கு உதவும் ஈகைப் பண்பின் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

error: Content is protected !!