நெல்லையில் மதுபோதையில் தலைமைக் காவலர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பாலகிருஷ்ணனை மதுபோதையில் தாக்கிய பிரகாஷ், முருகானந்தம், 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர்.
மதுபோதையில் தலைமைக் காவலர் மீது தாக்குதல்