Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கொளத்தூர் MLA வி.எஸ்.பாபு உடல்நிலை.. மருத்துவமனை புதிய அறிக்கை

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையை கூர்ந்து கண்காணித்து வருவதாக மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. தவெக எம்எல்ஏவான வி.எஸ்.பாபு மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 9ம் தேதி சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சைகளை உடல் ஏற்றுக்கொள்ளவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

error: Content is protected !!