Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய அணி தோல்வியால்…. இதயம் நொறுங்கியது…. அஸ்வின்

உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது. இதைத்தொடர்ந்து  இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தமிழ்நாட்டை சேர்ந்த அஸ்வின் தனது எக்ஸ் வலைத்தள பதவில் கூறியிருப்பதாவது:

இதயம் நொறுங்கியது. இந்த தொடரில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நினைவில் கொள்ள பல தருணங்கள் உள்ளன.  விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு தனிப்பாராட்டுகள். நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானான ஆஸ்திரேலிய அணியை பாராட்டாமல் இருக்கமுடியாது. நேற்று அவர்கள் களத்தில் சிறப்பாக விளையாடினார்கள். 6-வது உலகக்கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!