Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஹெலிகாப்டரில் தஞ்சையிலிருந்து சென்னைக்கு எடுத்து வரப்பட்ட இதயம்

தஞ்சாவூரில் உயிரிழந்த இளைஞரின் இதயம் சிறுகுடல் உள்ளிட்ட பாகங்கள், மகாராஷ்டிராவை சேர்ந்த 33 வயதான இளைஞருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பொருத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து உடல் உறுப்புக்கள் குறுகிய நேரத்தில் சென்னைக்கு எடுத்துவரப்பட்டு சென்னையில் உள்ள எம் ஜி எம் தனியார்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைபெற்று வருகிறது. சென்னையில் உள்ள
டி ஜி வைஷ்ணவா தனியார் கல்லூரியில் உள்ள எலிப்பாடில் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டு உடல் உறுப்புகள் அமைந்த கரையில் உள்ள mgm மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் இருந்து சென்னைக்கு ஒன்றரை மணி நேரத்தில் உடல் உறுப்புகளை ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு வந்து உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது.

error: Content is protected !!