Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்: தமிமுன் அன்சாரி

பழைய திட்டங்களுக்கு பெயின்ட அடித்துள்ளார்கள்-தமிமுன் அன்சாரி

 தவெக அரசின் பட்ஜெட் அலங்கார பட்ஜெட் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி விமர்சனம் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தவெக அரசு பெயின்ட் அடித்துள்ளது. நேரலையில் எதிர்க்கட்சித் தலைவரை காண்பிக்காமல் இருட்டடிப்பு என்று அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!