தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்க்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள் நல்ல உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி, நீண்ட நிறைவான வாழ்விற்காக பிரார்த்திக்கிறேன்; தமிழ்நாட்டு
மக்களுக்கு சேவை செய்யவும், மாநிலத்தை முன்னேற்றவும் வலிமை, ஆற்றல் கிடைக்கட்டும்
ஜூன் 22-ல் பிறந்தநாள் கானும் தமிழகத்தின் வரலாற்று முதல்வர் C.ஜோசப் விஜய்
அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன் என்று ஆளுநர் அர்லேகர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
