மதிய உணவு சாப்பிட மறுத்த தனது தம்பிக்கு தாயின் பாசத்துடன் அமர வைத்து அக்கா அன்பாக உணவு ஊட்டிவிடும் வீடியோ நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடந்த இச்சம்பவம் தற்போது SM-ல் வைரலாகி வருகிறது. ஒவ்வொரு அக்காவும் தாயின் மறு உருவமே என்பதற்கு சாட்சியே இச்சம்பவத்தை பலரும் குறிப்பிட்டு வருகின்றனர். உங்களுக்கு இப்படியான ஒரு பாச அனுபவம் உண்டா?
