பெங்களூருவில் கணவன் – மனைவி சண்டையில் 11 மாதக் குழந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு, படுக்கையிலிருந்து கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடிய பெற்றோர் வசமாக சிக்கினர். குழந்தையின் பிரேத பரிசோதனையில் உள் காயங்கள் மற்றும் எலும்பு முறிவுகள் கண்டறியப்பட்டதால் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. தந்தை ஷெக்கப்பா, தாய் விஜயலட்சுமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
