Skip to content
Home » ஊட்டியிலேயே செம வெயில்…

ஊட்டியிலேயே செம வெயில்…

  • by Senthil

சுட்டெரித்து வரும் கோடை வெயிலின் தாக்கம் தமிழ்நாட்டின் வட உள் மாவட்டங்களில் அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை காலத்தில் ஓரளவுக்கு வெப்பம் குறைந்து காணப்படக்கூடிய நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கூட இதுவரை இல்லாத வகையில் வெப்பம் பதிவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் ஊட்டியில் நேற்று 84.2 டிகிரி (29 செல்சியஸ்) வெயில் பதிவானது. அதாவது இயல்பை விட 10 டிகிரி பாரன்ஹீட் (5.4 டிகிரி செல்சியஸ்) அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 1969, 1986, 1993, 1995, 1996 ஆகிய ஆண்டுகளில் 80.6 டிகிரி முதல் 83.3 டிகிரி வரையில் பதிவாகி இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!