Skip to content
Home » 12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

12 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது…

தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்:

☀️ஈரோடு – 108°F
☀️திருப்பத்தூர் – 107°F
☀️சேலம் – 107°F
☀️கரூர் பரமத்தி – 107°F
☀️தருமபுரி – 105°F
☀️நாமக்கல் – 105°F
☀️திருச்சி – 104°F
☀️திருத்தணி, வேலூர் – 104°F
☀️கோவை – 103°F
☀️மதுரை விமான நிலையம் – 103°F
☀️பாளையங்கோட்டை – 100°F
☀️தஞ்சாவூர் – 100°F

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!