Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருப்பத்தூர் அருகே வெளுத்து வாங்கிய கனமழை…. விவசாயிகள் மகிழ்ச்சி…

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் நேற்று மாலை நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வேட்டப்பட்டு, பங்களாமேடு, ஏரிகொடி, டோல்கேட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழையானது வெளுத்து வாங்கியது இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மாலை நேரம் என்பதால் பள்ளி முடிந்து மாணவர்கள் மழையில் நனைந்தபடியே வீட்டிற்கு சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!