Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கேரளாவில் கனமழை..முதல்வர் விஜயின் ஆன்மீக பயணம் ரத்து

கேரளாவில் கனமழை...முதல்வர் விஜயின் ஆன்மீக பயணம் ரத்து

கோவையில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு முதல்வர் விஜய் கேரள மாநிலம் திருச்சூர் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், திருச்சூரிலும் தற்போது மழை பெய்து வருகிறது.

இந்தநிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய இருந்த நிலையில்

திருச்சூரில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து வானிலை மோசமாக இருந்தால் கேரள பயணத்தை முதல்வர் விஜய் ரத்து செய்யப்பட்டதையடுத்து கோவையில் இருந்து சென்னைக்கு புறப்பட்டார்.

error: Content is protected !!