Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

23 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

கோவை, நீலகிரி, நெல்லை, தூத்துக்குடி, குமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை விருதுநகர், ராமநாதபுரம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் IMD கணித்துள்ளது. அதனால், மாலையில் பள்ளி, கல்லூரி, பணி முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்க!

error: Content is protected !!