Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஆசிரியை கொலை….. பள்ளியில் நடந்தது என்ன? ஹெச்.எம். விளக்கம்

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை  ரமணி  குத்தி கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக அவரது ஒருதலைக்காதலன்  மதன் குமார் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, தலைமை ஆசிரியர்  கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு  விளக்கம் அளித்து ஒரு

கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தில் அவர்  பள்ளியில் என்ன நடந்தது என விளக்கம் அளித்து அறிக்கை சமர்ப்பித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!