சென்னை, பெருங்குடி: +2 தேர்வு தோல்விக்காக திட்டியதால் இரவில் தூங்கி கொண்டிருந்த தாயின் கழுத்தை நெறித்தும், கத்தியால் குத்தியும், கல்லால் அடித்தும் கொடூரமாக கொலை செய்த 19 வயது மகன் ராகேஷ். மனநலம் பாதித்து கடந்த சில மாதங்களாக அவர் சிகிச்சையில் இருந்ததாக தகவல். தந்தை வெளியே சென்று இருந்த நேரத்தில் இக்கொடுமையை அவர் செய்துள்ளது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
