Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

வடிகால் குழியில் விழுந்த குதிரை: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

வடிகால் குழியில் விழுந்த குதிரை: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிளானோ நகரில், 121-வது நெடுஞ்சாலை ஓரம் இருந்த ஆழமான கான்கிரீட் வடிகால் குழியில் தவறி விழுந்த குதிரையை தீயணைப்பு வீரர்கள் பல மணி நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர். குறுகிய குழியில் சிக்கியிருந்த குதிரையை, கால்நடை மருத்துவர் மயக்க மருந்து செலுத்தி, கனரக இயந்திரத்தின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் காயமின்றி பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர். இந்த மீட்புப்பணி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

error: Content is protected !!