Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

காங்கிரஸ் கூட்டணியால் தமிழக உரிமையை எப்படிக் காப்பீர்கள்? – முதல்வருக்குக் கேள்வி!

காங்கிரஸ் கூட்டணியால் தமிழக உரிமையை எப்படிக் காப்பீர்கள்? – முதல்வருக்குக் கேள்வி!

புகார் மனு கொடுக்க வரும் குடிமகன் ஒருவரை துணை சபாநாயகராக இருப்பவர் எப்படி நடத்தினார் என்பது வெளிப்படையாக தெரிகிறது_
சபாநாயகர் பொறுப்புக்கு தகுதி இல்லை என்று கூறி அவரை தகுதி நீக்கம் கூட தெரியவில்லையே, நீங்க என்ன தூய சக்தி? திருச்சியில் நாம் தமிழர் சீமான் கேள்வி

குழந்தை காணாமல் போனதை கண்டுபிடிக்க முடியவில்லை
மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க எம்.எல்.ஏ கடிதம் எழுதியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் ஒருவர் எழுதினார் என்றும் மற்றொருவர் எழுதவில்லை என்றும் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் கலெக்டர் பொய் சொல்கிறாரா?

பல்வேறு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்த நாம் தமிழர் கட்சி சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்

திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்
கூறியதாவது…

கர்நாடகா முதல்வர் காவிரியின் குறுக்கே மேகதாகவே அணை கட்டுவேன் கட்டியே தீருவேன் என்று கூறும் போது, இந்த மாநில முதல்வரிடம் கேட்க வேண்டும் என்ன பதில் வைத்திருக்கிறீர்கள் என்று
மேகதாதுவில் அணை கட்டிய தீருவேன் தண்ணீர் தர மாட்டேன் என்று கூறும்
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்திருப்பது யார்
அவர்களுடன் எப்படி உங்களால் கூட்டு வைக்க முடிந்தது
மாநில உரிமையை பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு எப்படி மக்களை காப்பாற்றுவீர்கள்

அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை இதில் என்ன முடிவு எடுக்கும்
இதில் என்னிடம் கேட்டால் என்ன சொல்லமுடியும்
நான் ஜீரோ , என்னிடம் கேட்பதற்கு பதிலாக ஹீரோவிடம் போய் கேளுங்கள்
எதையும் சொல்ல மாட்டோம் செயலித்தான் காட்டுவோம் என்று சொன்ன தமிழக முதல்வர் ஏதாவது ஒன்றை செய்திருந்தால் காட்டுங்கள்

குழந்தை காணாமல் போனதை கண்டுபிடிக்க முடியவில்லை
மாவட்ட கலெக்டருக்கு த.வெ.க எம்.எல்.ஏ கடிதம் எழுதியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்
ஒருவர் எழுதினார் என்றும் மற்றொருவர் எழுதவில்லை என்றும் கூறுகின்றனர்
இந்த விவகாரத்தில் கலெக்டர் பொய் சொல்கிறாரா?

புகார் மனு கொடுக்க வரும் குடிமகன் ஒருவரை துணை சபாநாயகராக இருப்பவர் எப்படி நடத்தினார் என்பது வெளிப்படையாக தெரிகிறது
சபாநாயகர் பொறுப்புக்கு தகுதி இல்லை என்று கூறி அவரை தகுதி நீக்கம் கூட தெரியவில்லையே, நீங்க என்ன தூய சக்தி…
தலைமை என்றால் எப்படி இருக்க வேண்டும்

கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் எம்எல்ஏ அருள் விக்னேஷ் தகுதி தகுதி நீக்கம் செய்ய முடியாதா ?
மறுபடி தேர்தல் வைத்தால் வெற்றி பெற முடியாதா?
இந்த நம்பிக்கை இல்லாவிட்டால் நீங்கள் என்ன பெரிய ஹீரோ நீங்கள் என்ன மாஸ் லீடர் ? மக்களை சந்திக்க எதற்கு பயப்பட வேண்டும் வென்றால் தான் களத்தில் இருப்பீர்களா தோற்றால் ஓடிவிடுவீர்களா
தோற்றாலும் களத்தில் இருக்க வேண்டும் அவன் தான் வீரன் அவன்தான் தலைவன்
பெரும்பான்மை இல்லாமல் கருணாநிதி ஆட்சி செய்து இருக்கிறார்
பெரும்பான்மை முக்கியமல்ல நேர்மையும் உண்மையும் தான் இருக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!