Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி அதிமுக வழக்கு

சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்தும் பணிகளை ஆணையம் தொடங்கிய நிலையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது, கட்சி தாவல் தடை சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் நடவடிக்கை; தகுதி நீக்க நடவடிக்கைக்கு ஆளான 4 எம்எல்ஏக்கள் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றது சட்டவிரோதம் என மனுவில் கூறியுள்ளனர். அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

error: Content is protected !!