Skip to content
Home » நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

நான் தமிழ் சுசீலா….. டாக்டர் பட்டம் பெற்ற பி. சுசீலா பெருமிதம்

சென்னையில் இன்று நடந்த   ஜெயலலிதா இசை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், பின்னணி பாடகி  பி. சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  டாக்டர் பட்டம் வழங்கினார். பட்டம் பெற்ற பி. சுசீலா கூறியதாவது:

என்னை தமிழ்ப் பெண்ணாக ஏற்றுக்கொண்டவர் கருணாநிதி. அவருடைய இதயம் யாருக்கும் தெரியாது. அவரைப் போல்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இசைக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அவருக்கு நல்ல மனசு உள்ளது.

தமிழ் என்பது 3 எழுத்து. அந்த மூன்றெழுத்தை கொண்டுதான் எனது தந்தை எனக்கு சுசீலா என்று பெயர் வைத்து தமிழ் சுசீலாவாக ஆக்கியுள்ளார் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!