Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

என் பேரன் விஜய்யை பார்க்க முடியவில்லை” – ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி உருக்கம்

என் பேரன் விஜய்யை பார்க்க முடியவில்லை” – ‘மெர்சல்’ சிட்டுக்குருவி பாட்டி உருக்கம்

மதுரைக்கு நலத்திட்ட நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த முதல்வர் விஜய்யை நேரில் சந்திக்க முடியாதது குறித்து ‘மெர்சல்’ திரைப்படப் புகழ் நடிகை சீனியம்மாள் (சிட்டுக்குருவி பாட்டி) உருக்கமாகப் பேசியுள்ளார். “என் பேரன் விஜய் முதலமைச்சராக இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது; அவரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் முடியவில்லை. அடுத்த முறை கண்டிப்பாகப் பார்ப்பேன்” என அவர் வீடியோவில் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!