யாரையும் தவறாக பேசவில்லை: உதயநிதி ஸ்டாலின்
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தை பற்றியே பேசினேன். ரீல்ஸ் போட்டு திசை திருப்பும் யுக்தியை பின்பற்றுகிறது தவெக அரசு
எனது பேச்சு தீர ஆராயமல் சிலர் கண்டனம் தெரிவித்துள்ளனர் இரட்டை அர்த்தத்தில் நான் பேசவில்லை. பெண்களை இழிவுப்படுத்தவில்லை.
எனக்கும் மனைவி, மகள் உள்ளனர். காவிரி தண்ணீர் வர வேண்டும் என்று தான் பேசினேன்
தவெக ஆட்சி அமைந்த பிறகு விவசாயிகளுக்கு செய்தி துரோகங்களை பட்டியலிட்டேன். இது ஆட்சியே கிடையாது. சர்க்கஸ் கூடாரம்
தஞ்சை போராட்டத்தில் விவசாயிகள் மத்தியில் கிடைத்த வரவேற்பை பொறுத்து கொள்ள முடியவில்லை. காவிரி விவகாரத்தில் இதுவரை அனைத்து கட்சி கூட்டம் நடத்தாதது ஏன்?
எதற்கு பதில் இல்லாத தெம்பு இல்லாத திராணி இல்லாத தவெக அரசு-திருச்சி விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
