மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பில் பேசிய அவர், நிர்வாகிகள் சந்திப்பை ஏதோ புதிதாக நடத்தவில்லை. பெயர், புகழ், வசதியை கொடுத்தது மக்கள்தான். மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என நினைக்கிறேன். மாவட்டங்கள் தோறும் மாதந்தோறும் நற்பணிகளை செய்ய வேண்டுமு். எம்ஜிஆர், விஜயகாந்த் போல் நாமும் உதவுவோம். முகம் தெரியாத ஒருவருக்கு உதவி செய்யும் போது இறந்தும் வாழ்வோம் என்றார்.
மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் – நடிகர் சிவகார்த்திகேயன்
