Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ரவி மோகன்

தீங்கு விளைவிக்கும் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ரவி மோகன்

உடலுக்கும் மனதுக்கும் தீங்கு விளைவிக்கும் எந்தவொரு விளம்பரங்களிலும் நடிக்க மாட்டேன் என்று நடிகர் ரவி மோகன் தெரிவித்துள்ளார். சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், தனக்கு வரும் விளம்பர வாய்ப்புகளை மிகவும் கவனமாகவே தேர்வு செய்து ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளார். தற்போது அவர் ‘கராத்தே பாபு’ மற்றும் ‘பென்ஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருவது குய்ப்பிடத்தக்கது.

error: Content is protected !!