Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தொழில், முதலீட்டுத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்.

உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறை செயலாளராக சுப்பையன் நியமனம்.

டெல்லி தமிழ்நாடு இல்ல உறைவிட ஆணையராக ஜெயா நியமனம்.

சுற்றுலாத்துறை ஆணையராக சண்முகம் நியமனம்.

மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல்துறை செயலாளராக அருண் தம்புராஜ் நியமனம்.

சேலம் ஆட்சியராக இளம்பகவத் நியமனம்.

கலை மற்றும் கலாச்சாரத்துறை இயக்குநராக பிருந்தாதேவி நியமனம்.

தமிழ்நாடு குடிமைப்பொருள் விநியோகக் கழக தலைவராக உமாநாத் நியமனம்.

error: Content is protected !!