Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

17 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 17 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம், நீர்வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக ககன்தீப் சிங் பேடி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக அமுத ஐஏஎஸ் நியமனம் செய்யபட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையராக குமரகுருபரனுக்கு பதில் சமீரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பத்திரப்பதிவுத்துறை ஐஜியாக இருந்த தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் குடிநீர் வழங்கல், வடிகால் மேலான்மைத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை ஆணையர் குமரகுருபரன் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிஎம்டிஏ உறுப்பினர் செயலாளராக ராகுல்நாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிஎம்டி உறுப்பினர் செயலராக இருந்த பிரகாஷ் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நீர்வளத்துறையின் செயலராக சத்யபிரதா சாகு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பொதுப்பணித்துறை செயலாளர் சுசோங்கம் ஜடாக் சிரு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!