Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் பணியிட மாற்றம்

‘எல்காட்’ நிர்வாக இயக்குநர் கார்த்திகேயன், பேரூராட்சிகள் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பேரூராட்சிகள் இயக்குநராக இருந்த பிரியங்கா, இ-சேவை இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அயல்பணியில் இருந்து திரும்பிய விஷ்ணு சந்திரன், ‘எல்காட்’ நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!