Skip to content

அதிராம்பட்டினத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் லாவண்யா திருமண மஹாலில் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய  இஃப்தார் நோன்பு திறப்பு   நேற்று மாலை நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் நகராட்சி தலைவர் சாகிரா அப்துல் கரீம்,   துணைத் தலைவர் ராம. குணசேகரன்  மற்றும் மருத்துவர்கள், கல்லூரி முதல்வர் இபேராசிரியர்கள் அனைத்து கட்சி தலைவர்கள் ரோட்டரி சங்க பொறுப்பாளர்கள் மற்றும்  திரளானோர் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!