அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், நமது அம்மா நாளிதழின் நிறுவனராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமியின் பெயர் நீக்கப்பட்டு எஸ்.பி. வேலுமணி பெயர் இடம்பெற்றுள்ளது.