Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

அறநிலையத்துறை ஊழியர்களின் விடுப்பு ஒப்படைப்பு நாட்கள் உயர்வு

அறநிலையத்துறை ஊழியர்களின் விடுப்பு ஒப்படைப்பு நாட்கள் உயர்வு

சென்னை: அறநிலையத்துறை ஊழியர்களின் விடுப்பு ஒப்படைப்பு நாட்கள் 240 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறநிலையத்துறை பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!