Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

கோயில் பணியாளர்களுக்கு திருமணக் கடன் தொகை உயர்வு!

சென்னை: கோயில் பணியாளர்களுக்கான திருமணக் கடன் உயர்த்தப்பட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதுநிலை கோயில் பணியாளர்களுக்கு ரூ.2 லட்சமாகவும், முதுநிலை அல்லாத கோயில் பணியாளர்களுக்கு ரூ.1 லட்சமாகவும் திருமணக் கடன் உயர்த்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!