Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

திருச்சி மண்டல போக்குவரத்து அலுவலகத்தில் சுதந்திர தின விழா…

திருச்சி மண்டல அலுவலகத்தில் சுதந்திர தின விழா...

திருச்சி மண்டல அலுவலகத்தில் இன்று (15.08.2026) 80- வது சுதந்திர தின விழா பொது மேலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அவ்விழாவில் காலை 09.05 மணியளவில் பொது மேலாளர் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றிய ஓட்டுநர், நடத்துனர், தொழில்நுட்ப பணியாளர்,

அலுவலகப் பணியாளர், கண்காணிப்பாளர், உதவி பொறியாளர், கிளை மேலாளர்

ஆகியோர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றிப் பல்வேறு விதமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கும் சிறப்புப்

பரிசுகள் வழங்கப்பட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்விழாவில் Dm Com, Dm per, Dm tech, Dm works, Am opn, Am permit, Am legal மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!