ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் கிரிக்கெட்டில், ஜப்பானை 57 ரன்களில் சுருட்டி இந்திய மகளிர் அசத்தியுள்ளனர். இந்த காலிறுதி ஆட்டத்தில் 19.5 ஓவரில் 57 ரன்களுக்கு ஜப்பான் ஆல்-அவுட்டானது. ஷெபாலி வர்மா 2 விக்கெட், தீப்தி, ஷ்ரேயங்கா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். ஜப்பான் அணியில் ஹருனா -10, அயாகா கடோ -25 ஆகியோர் தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை தாண்டவில்லை.
ஜப்பானை 57 ரன்களில் சுருட்டிய இந்தியா- ரசிகர்கள் உற்சாகம்
