Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

பொருட்கள் ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை

டெல்லி: கடந்த மே மாதத்தில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பொருட்கள் ஏற்றுமதியில் புதிய சாதனை படைத்துள்ளது. கடந்த மே மாதம் 45.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு 38.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது

error: Content is protected !!