Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

இந்திய அரசியலமைப்பு தினம்- முதல்வர் விஜய் வாழ்த்து

இந்திய அரசியலமைப்பு தினம்- முதல்வர் விஜய் வாழ்த்து

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நினைவுகூரும் அரசியலமைப்பு நாளான இன்று (நவ.26), சட்டத்தை உருவாக்கிய தலைவர்களை போற்றுவதாக முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் விழுமியங்களை நிலைநிறுத்தி, வளம்மிக்க தமிழ்நாட்டையும் ஆற்றல்மிகு இந்தியாவையும் உருவாக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், நாட்டில் ஜனநாயகமும், சகோதரத்துவமும், சமூக நீதியும் தழைத்தோங்கட்டும் என்றும் தனது வாழ்த்து செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!
Secret Link